அமைதி - Silence

நான் என்னுடன் பேசும் ஒரு அழகான தருனத்தை தந்தவன் நீ. உலகம் தூங்கும் நேரத்தில் தான் நீ விழித்து கொண்டு இருக்கிறாய். வருடம் முழுவதும் உழைத்தாலும் உன்னை நாட விலை இல்லையே நண்பா. நீ எங்கும் இருக்கிறாய், உலகத்தின் பொய் சத்தத்தால் உன் அமைதி சத்தத்தை கேட்க மறக்கிறார்கள். பேச வார்த்தை இல்லை என்று சொல்லும் போதும் நீ தானே பேசுகிறாய். எல்லா உறவிலும் ஏதோ ஒரு நேரத்தில் நீ வந்து செல்கிறாய், ஹோ! அது தான் பிரிவா? இல்லை நீ கொடுக்கும் இடைவேளையா? அமைதியிலும் மதி இருக்கிறதா?

You have given me the beautiful capability to talk to my soul. You are wide awake when the world is fast asleep. Dear friend, we work throughout the year only to realize it's priceless to have a piece of you. You are omnipresent, and yet we fail to realize your silent noise amidst all the false noises in the world. You're the one who's speaking when one says that there are no words to explain a complicated emotion. In every relationship, you appear as a guest at one time or another. Alas! Is that the sound of separation? Or is that you offering a break? Is there wisdom also present in silence?
(Translated by Vignesh PT)

Comments

  1. Awesome !! Your silence words speaks a lot about your hidden talent :-)

    ReplyDelete
  2. அமைதியின் சத்தத்தில் மதி உண்டெனில் அது தாமதம் செய்யாதிருந்திருக்கும்... சத்தத்தின் முடிவுரை அமைதி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டப்பாக்களி - Dabbaguli (Village near rural Bangalore)